Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சியில் வாடகை சொகுசு கார்களுக்கென புதிய செயலி அறிமுகம்..!

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

திருச்சியை தலைமையகமாக கொண்டு கடந்த 12 ஆண்டுகளாக டிராவல்ஸ் நடத்தி வரும் DVI கேப்ஸ் நிறுவனம் தற்போது அதிக தூரம் பயணம் செய்பவர்கள் அலுப்புத் தட்டாமல் உடல் வலியின்றி பயணம் மேற்கொள்ள விரும்புகிறவர்களுக்கு இன்னோவா, இன்னோவா கிறிஸ்டா, இட்டியஸ் உள்ளிட்ட பல்வேறு சொகுசு வாகனங்களை இயக்க உள்ளது.

சுற்றுலா செல்வதற்கும் சொகுசு வாகனம் உள்ளது. வாடிக்கையாளர்கள் DVI CABS என்ற செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த செயலி மூலம் வெளியூர் செல்லும் முதல் பயணத்திற்கான கட்டணத்தில் ரூ.1,000 தள்ளுபடி தருகிறார்கள். கொரோனா காலத்தில் பணியாற்றிய முன்களப் பணியாளர்களை பாராட்டும் வகையில், மருத்துவ துறையை சேர்ந்தவர்கள், ஊடகத்தினர் உள்ளிட்டோர்க்கு கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடியும் வழங்குகிறார்கள்.

வேலை பெறுவது எளிது ! தலைசிறந்த வேலைவாய்ப்பு இணைதளம்

பெண்கள் பயணம் செய்தால் வாடிக்கையாளர்கள் விரும்பும்பட்சத்தில் பெண் ஓட்டுநர்கள் கொண்ட வாகனத்தை அனுப்புகின்றனர்

.
சுற்றுலா வாகனங்களை வைத்திருப்போர், சொகுசு கார்களை வைத்திருப்போர் தங்கள் வாகனங் களை இணைத்துக் (ATTACH)  கொள்ளலாம். நவம்பர் மாதத்திற்கு முன்பு இணைத்து கொள்ளும் வாகனங்களுக்கு இணைப்பு கட்டணம் (ATTACH CHARGES) இல்லை.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.