Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

டிஜிட்டல் முறையில் தங்கத்தில் முதலீடு 

1

டிஜிட்டல் முறையில் தங்கத்தில் முதலீடு 

PhonePe பயனாளர்கள்  SIP திட்டம் மூலம்  சிறிய தொகை மூலம் கூட தங்கத்தில் முதலீடு செய்யலாம் என்ற புதிய திட்டத்தை  அறிவித்துள்ளது.  இது சாமானிய மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

4
2

இத்திட்டத்தில்,   ஒவ்வொரு பயனரும் மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை 24 காரட் தங்கத்தில் முதலீடு செய்யலாம்.  SIP திட்டத்தின் ஒரு முறை தங்கத்தில் முதலீடு செய்தால் மாதம் மாதம் தானாகவே முதலீடு செய்யப்படும்.

3

பயனாளர்கள் முதலீடு செய்த தங்கம் வங்கி லாக்கரில் பராமரிக்கப்படும், மேலும், தேவைப்படும் நேரத்தில் தங்கத்தை பணமாகவோ அல்லது தங்கத்தை வைத்து கடனோ பெற்று கொள்ளலாம் எனவும் PhonePe தெரிவித்துள்ளது. மேலும், வாங்கும் தங்கத்தை வீட்டுக்கே வந்து டெலிவரி செய்யும் வசதியையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

5

Leave A Reply

Your email address will not be published.