எல்.ஐ.சி.யின் ‘ஷாகுன்’ பரிசு அட்டை!
எல்.ஐ.சி. நிறுவனம் புதிதாக ‘ஷாகுன்’ என்ற பரிசு அட்டையினை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அட்டையின் மூலம் ரூ.500 முதல் ரூ.10,000 வரை பரிசு வழங்கலாம். மேலும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் இ-காமர்ஸ் வலைதளத்தில் பயன்படுத்தலாம். 3 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் இந்த பரிசு அட்டையை எல்ஐசி நிறுவனத்தின் கார்டு சர்வீஸ் லிமிடெட் நிறுவனம், ஐடிபிஐ வங்கியுடன் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளது.