மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் தவிர்க்க வேண்டிய தவறுகள்
- கடந்தகால ரிட்டன்ஸ் பொறுத்து முதலீடு செய்தல்
- மியூச்சுவல் ஃபண்ட் என்றால் வெறும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் என்று நினைப்பது.
- கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யாமலே மிகக் குறைந்த அளவு மட்டுமே
- குறிக்கோளுக்கு சம்பந்தமில்லாத சிறிய முதலீடு செய்வது.
- Market சரியும் போது மட்டுமே முதலீடு செய்வேன் என்று காத்திருப்பது
- ஒருவரின் நஷ்டம் தாங்கும் அளவு அறியாமல் அதீத ஆபத்து நிறைந்த ஃபண்டுகளில் முதலீடு செய்வது
- குறிக்கோளின்றி முதலீடு செய்வது
- தேவையற்ற அதிகமான ஃபண்டுகளில் முதலீடு செய்வது
- வீழ்ச்சி அடையும் போது முதலீட்டை விற்று விடுவது
- Investing in Regular funds instead of Direct Funds
- Investing in Dividend funds instead of Growth funds Mistake
- குறுகிய காலத்தில் குருட்டாம்போக்கில் மற்றவர்களைப் பார்த்து காப்பியடித்து முதலீடு செய்தல்
- நீங்கள் முதலீடு செய்த மியூச்சுவல் ஃபண்ட் ஐ ஆண்டுக்கு ஒருமுறையாவது மேற்பார்வை செய்யாமலிருப்பது
- புதிய ஃபண்டுகள் அல்லது என்னவோ அல்லது குறைந்த NAV (என் ஏவி) எப்படி மட்டும் முதலீடு செய்வது
- ஃபண்டுகளில் ஒரு எமர்ஜென்சி ஃபண்ட் அல்லது போதிய காப்பீடு இல்லாமல் முதலீடு செய்வது
- ஸ்டார் ரேட்டிங் அதிகமான ஃபண்டுகளில் முதலீடு செய்வது செய்வது