Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் தவிர்க்க வேண்டிய தவறுகள்

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் தவிர்க்க வேண்டிய தவறுகள்

3
  • கடந்தகால ரிட்டன்ஸ் பொறுத்து முதலீடு செய்தல்
  • மியூச்சுவல் ஃபண்ட் என்றால் வெறும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் என்று நினைப்பது.
  • கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யாமலே மிகக் குறைந்த அளவு மட்டுமே
  • குறிக்கோளுக்கு சம்பந்தமில்லாத சிறிய முதலீடு செய்வது.
  • Market சரியும் போது மட்டுமே முதலீடு செய்வேன் என்று காத்திருப்பது
  • ஒருவரின் நஷ்டம் தாங்கும் அளவு அறியாமல் அதீத ஆபத்து நிறைந்த ஃபண்டுகளில் முதலீடு செய்வது
  •  குறிக்கோளின்றி முதலீடு செய்வது
  • தேவையற்ற அதிகமான ஃபண்டுகளில் முதலீடு செய்வது
  • வீழ்ச்சி அடையும் போது முதலீட்டை விற்று விடுவது
  • Investing in Regular funds instead of Direct Funds
  • Investing in Dividend funds instead of Growth funds Mistake
  • குறுகிய காலத்தில் குருட்டாம்போக்கில் மற்றவர்களைப் பார்த்து காப்பியடித்து முதலீடு செய்தல்
  • நீங்கள் முதலீடு செய்த மியூச்சுவல் ஃபண்ட் ஐ ஆண்டுக்கு ஒருமுறையாவது மேற்பார்வை செய்யாமலிருப்பது
  • புதிய ஃபண்டுகள் அல்லது என்னவோ அல்லது குறைந்த NAV (என் ஏவி) எப்படி மட்டும் முதலீடு செய்வது
  • ஃபண்டுகளில் ஒரு எமர்ஜென்சி ஃபண்ட் அல்லது போதிய காப்பீடு இல்லாமல் முதலீடு செய்வது
  •  ஸ்டார் ரேட்டிங் அதிகமான ஃபண்டுகளில் முதலீடு செய்வது செய்வது

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.