Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

அதிவேக ரயில் தடங்கள் உள்ளடக்கிய தேசிய வரைவு ரயில் திட்டம்..!

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

அதிவேக ரயில் தடங்கள் உள்ளடக்கிய தேசிய வரைவு ரயில் திட்டம்..!

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

சமீபத்தில் தேசிய வரைவு ரயில் திட்டத்தை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. உள்கட்டமைப்புத் திறனை அதிகப்படுத்தி, ரயில்வே சேவைகள் மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்குடன் தயாரிக்கப்பட்ட இந்த வரைவு திட்டமானது 2030-ஆம் ஆண்டுக்குள் தேவையை விட அதிகமாக திறனை ஏற்படுத்தி, 2050-ஆம் ஆண்டு வரை அதை நிலைத்திருக்க வழிவகை செய்கிறது.

கிழக்குக் கடற்கரை, கிழக்கு-மேற்கு மற்றும் வடக்கு-கிழக்கு என்று மூன்று பிரத்தியேக சரக்கு வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. பல்வேறு அதிவேக ரயில் தடங்களும் செயல்படுத்தப்பட உள்ளன.  2024-ஆம் ஆண்டுக்குப் பிறகு செயல் படுத்தப்படவுள்ள ரயில் தடம் மற்றும் சிக்னல் திட்டங்கள் அடையாளப்படுத்தப்பட்டு, அவற்றை நிறைவேற்றுவதற்கான தெளிவான காலகெடுக்கள் இத்திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.