தொழில் துறையில் நாமதாங்க பர்ஸ்ட்… தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்உறுதி
சட்டசபையில் தொழில்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தொழில்துறையில் தமிழகம் மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.
திமுக ஆட்சிக்கு வந்து பத்தே மாதங்களில் ஏற்படுத்திய 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ரு.69,375 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
மேலும் புதிய முதலீடுகளும், தொழிற்சாலைகளும் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளதால் புதிய வேலை வாய்ப்புகளும் உருவாக்கப் பட்டுள்ளன என்றார்.