இந்தியாவில் பெரு நிறுவனங்களின் அலுவலக இடத்துக்கான சந்தை தேவை அதிகரிப்பு காரணமாக, , நடப்பு ஆண்டில் அது 3 கோடி சதுர அடியாக அதிகரிக்கும் என்று ‘டாடா ரியாலிட்டி’ நிறுவனம் அறிவித்துள்ளது.
“கொரோனா ஊரடங்கு, ஒர்க் ப்ரம் ஹோம்” எல்லாம் முடிந்து, ஊழியர்கள் அலுவலகங்களுக்கு திரும்ப துவங்கியதை அடுத்து, பெருநிறுவனங்களின் அலுவலகங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.