ரூ.3 லட்சம் தள்ளுபடி விலையில் தனி வீடுகள் விற்பனை! நாச்சியா லீனாலேண்ட் பிரமோட்டர்ஸ் அதிரடி!
திருச்சி மரக்கடை பகுதியில் ஜே ஜே டவர்சில் உள்ளது நாச்சியா லீனா லேண்ட் புரமோட்டர்ஸ் நிறுவனம். தற்போது திருச்சி அல்லித்துறை திருச்சி டு தோகைமலை தேசிய நெடுஞ்சாலை பகுதியல் தாயனூர் சந்தை அருகில் DTCP அப்ரூவல் பெற்ற வீட்டுமனைகள் மற்றும் தனி வீடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ரூபாய் 21 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்ட தனி வீடுகள் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 3 லட்ச ரூபாய் அதனுடைய விலை குறைத்து ரூபாய் 18 லட்சம் முதல் தனி வீடுகள் விற்பனை செய்து வருகின்றனர்.
இது குறித்து நிர்வாகத்தினர் கூறும்பொழுது சிறந்த முதலீட்டிற்கான டிடிசிபி அப்ரூவல் பெற்ற வீட்டுமனைகளை விற்பனை செய்து வருகிறோம். மனை முழுவதும் சுற்றுச்சுவர், தார் சாலை, மின்சார வசதி மற்றும் நல்ல குடிநீர் வசதி உள்ள மனைகள் விற்பனைக்கு உள்ளது.
மனை பிரிவில் கட்டப்பட்டு வரும் வீடுகளுக்கு வங்கி கடன் வசதியும் செய்து தருகிறோம் என்று தெரிவித்தார். மேலும் கூடுதல் விவரங்கள் பெற விரும்புவோர் 96 002 41 760 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.