Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

சரக்கு போக்குவரத்தில் ரயில்வேக்கு வருவாய் ரூ.10657.66 கோடி..!

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

சரக்கு போக்குவரத்தில் ரயில்வேக்கு வருவாய் ரூ.10657.66 கோடி..!

வேலை பெறுவது எளிது ! தலைசிறந்த வேலைவாய்ப்பு இணைதளம்

2020ம் ஆண்டு நவம்பரில் இந்திய ரயில்வே 109.68 மில்லியன் டன் அளவிற்கு சரக்குகளைக் கையாண்டுள்ளது.  இது கடந்த ஆண்டு இதே காலத்தை விட 9 சதவீதம் (100.96 மில்லியன் டன்)அதிகமாகும். சரக்குப் போக்குவரத்தின் மூலமாக நவம்பர் மாதம் ரூ.10657.66 கோடியை ஈட்டியுள்ளது.  இது கடந்த ஆண்டை விட
4 சதவீதம் அதிகமாகும்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.