வீடு தேடிவரும் ரேஷன்கார்டு
புதிய ரேஷன் கார்டுகளை பயனாளிகளின் விருப்பத்தின்பேரில் அவர்களின் இருப்பிடத்திற்கே தபால்துறை மூலம் அனுப்ப அரசு ஆணையிட்டுள்ளது.
ஒரு பயனாளி புதிய ரேஷன்கார்டுக்கு விண்ணப்பிக்கையில், தபால் மூலம் ரேஷன்கார்டு விரும்புகையில் அதை குறிப்பிட்டு ரூ-.25-ஐ ஆன்லைனில் செலுத்த வேண்டும். தபால் நகலை பெற ரூ.45ஐ ஆன்லைனில் செலுத்த வேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளது.