Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

எல்இடி பல்பு மூலம் ரூ.5210 கோடி மிச்சம்

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

எல்இடி பல்பு மூலம் ரூ.5210 கோடி மிச்சம்

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

உஜாலா திட்டத்தின் கீழ், வழங்கப்பட்ட 36.69 கோடி எல்இடி பல்புகள் மூலம் ஆண்டுக்கு 47.65 பில்லியன் கிலோ வாட் மின்சார சேமிக்கப்பட்டதாகவும், 38.59 மில்லியன் டன்கள் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றமும் குறைந்துள்ளதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய தெருவிளக்கு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பொருத்தப்பட்ட 1.14 கோடி எல்இடி தெருவிளக்குகள் மூலம் ஆண்டுக்கு 7.67 பில்லியன் கிலோ வாட் மின்சாரம் சேமிக்கப்படுவதுடன், 5.29 மில்லியன் டன்கள் கார்பன்-டை-ஆக்சைடு வெளியேற்றம் குறைக்கப்பட்டதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நகராட்சிகளின் மின் கட்டணத்தில் ரூ.5,210 கோடி சேமிப்பு ஏற்பட்டதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.