Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

வீட்டிலிருந்தே சிறுதொழில்களை செய்து வருமானம் பார்க்கலாம்

4

வீட்டிலிருந்தே சிறுதொழில்களை செய்து வருமானம் பார்க்கலாம்

3

உங்கள் வீட்டிலிருந்தே கீழ்கண்ட சிறுதொழில்களை செய்து வருமானம் பார்க்கலாம்.
1. திருப்பூரில் டிஷர்ட்டுகள் வாங்கி விற்கலாம்.
2. கோவையில் வீட்டுத்தேவைக்கான பம்புகள் தயாரிக்கும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கமிஷன் அடிப்படையில் விற்கலாம்.
3. சிறுமுகை(கோவை), இளம்பிள்ளை(சேலம்) சேலைகள் வாங்கி விற்பனை செய்யலாம்
4. சீனாவின் அலிபாபா வலைதளத்தலிருந்து சிறிய, தற்சமயம் வெளிவந்துள்ள மின்னணுச் சாதனங்களை இறக்குமதி செய்து குறைந்தது இரண்டு மடங்காக விற்பனை செய்யலாம்.
5. மதுரை, இராஜபாளையத்தில் மொத்த விலையில் நைட்டி, உட்பாவாடைகள் வாங்கி விற்கலாம்.
6. பண்ருட்டி, கோவா போன்ற இடங்களிலிருந்து முந்திரிபருப்பு வாங்கி விற்கலாம்.
7. இந்தி தெரிந்தால் மும்பையிலிருந்து குழந்தைகள்ளுக்கான ரெடிமேடு ஆடைகள் வாங்கி விற்பனைசெய்யலாம்.
8. அகமதாபாத்திலிருந்து நல்ல தரமான காட்டன் சட்டைகள் வாங்கி விற்பனைசெய்யலாம். இது போன்று பல வகைகளில் உங்கள் விருப்பத்திற்கேற்ப விற்பனை செய்து பொருளீட்டலாம்

2

Leave A Reply

Your email address will not be published.