எஸ்.பி.ஐ. அறிவித்துள்ள சூப்பர் திட்டம்..!
இந்தியாவின் மிகப்பெரும் முதல் பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் அதிக விலை கொடுத்து பொருட்களை வாங்கினால் மாதம் சிறு சிறு தவணைகளாக பிரித்து செலுத்த சூப்பர் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதுவும் குறைந்த வட்டிக்கு இந்த தவணைகளை செலுத்தலாம்.
இதற்கான பிராசஸ்கிங் கட்டணமும் முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படுகிறது. இச்சேவைக்கு திலிணிஙீமிறிகிசீ என பெயரிட்டுள்ளது. 500 ரூபாய்க்கு மேல் மேற்கொள்ளப்படும் எல்லா பரிவர்த்தனைகளும் ஃப்ளக்சிபே திட்டத்துக்கு பொருந்தும். எனினும், மினிமம் புக்கிங் தொகை 2,500 ரூபாய் ஆகும். வாடிக்கையாளர்கள் 6 மாதம் முதல் 24 மாதங்கள் வரை தவணைகளை செலுத்தலாம் என அறிவித்துள்ளது.