உயில் இல்லாமல் சொத்து பிரிப்பது எப்படி?
சொத்தை பிரிப்பதற்கு முன், அதன் மீது நிலுவையில் உள்ள கடன் அல்லது பிற வகையான பரிவர்த்தனை தொடர்பான பாக்கிகள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
நாட்டில் சொத்துரிமை தொடர்பாக இந்து மற்றும் முஸ்லிம் மதங்களில் வெவ்வேறு விதிகள் உள்ளன.…