அந்த தகுதி உங்களிடம் இருக்கா?
பொது இடங்களில் பயன்படுத்தும் கார்டுகளின் விவரங்கள் அதிக அளவில் களவாடப்படுகின்றன. நீங்கள் உங்களுடைய கிரெடிட் கார்டு குறித்த விவரங்களைக் கேட்ட இடங்களில் எல்லாம் தருகிறீர்கள் எனில், கிரெடிட் கார்டினைப் பயன்படுத்தும் தகுதி உங்களுக்கு இல்லை…