கடன் வலையில் சிக்காமல் இருக்கணுமா? 8 சுலபமான வழிகள்!
1. அளவோடு கடன் வாங்கணும்...
நம்மில் பலர் எந்தக் கடன் கிடைத்தாலும் வாங்கிவிடுகிறார்கள். இதனால், சம்பளம் வாங்கியதும் கடன் தவணைகளை அடைக்கவே பெரும் தொகை செலவாகிவிடுகிறது. அதன்பிறகு, குடும்பச் செலவுக்குப் போதுமான பணம் இருப்பதில்லை. இதைத்…