ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!
ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!
பெரும்பாலான வங்கிகளில் சேமிப்புக் கணக்குடன் இணைந்த ஃபிளெக்ஸி டெபாசிட்டுகள் இருக்கின்றன. சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச பராமரிப்புத் தொகை ரூ.5,000 என்று வைத்துக்கொள்வோம். ஒருவரின் சேமிப்புக் கணக்கில் ரூ.25,000…