திருச்சியில் முதல் முறையாக திறந்தவெளி தியேட்டர்!
திருச்சியில் முதல் முறையாக திறந்தவெளி திரையரங்கம்
திருச்சியில் திறந்தவெளி திரையரங்கம் 12.10.2022 ம் தேதி மாலை திறக்கப்படுகிறது.
திருச்சி திண்டுக்கல் சாலையில் நவலூர் குட்டப்பட்டு அருகில் மாநகர வளர்ச்சியில் மற்றொரு மைல் கல்லாக…