திருச்சி பீமநகர் ஸ்டார் சிக்கன் விற்பனையகத்தில் குறைந்த விலையில் தரமான கோழிகள் மற்றும் காடைகள் விற்பனை
திருச்சி பீமநகர் ஸ்டார் சிக்கன் விற்பனையகத்தில் குறைந்த விலையில் தரமான கோழிகள் மற்றும் காடைகள் விற்பனை
திருச்சி பீம நகர் ஹீபர் ரோடு பகுதியில் உள்ளது ஸ்டார் சிக்கன் விற்பனையகம் இங்கு நாட்டுக்கோழி, பிராய்லர் கோழி, காடை மற்றும் ஜப்பான் காடை, பண்ணை கோழிகள் காடை முட்டை ஆகியவை விற்பனை செய்யப்படுகிறது மேலும் இலுப்பூர் ஸ்பெஷல் மட்டன் தாழி கரி சால்னா ஒரு தாழி மற்றும் அரை தாழி அளவுகளில் விற்பனை செய்யப்படுகிறது ரூ. 200 க்கு கண்டெய்னர் பாக்சிலும் பார்சலாக வழங்கப்படுகிறது. இதற்கு முன்பதிவு அவசியம் என்று விற்பனையகத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் சிக்கன் ஆர்டர் செய்பவர்களுக்கு இலவச டோர் டெலிவரி செய்யப்படுகிறது. மற்றும் திருமணம் மற்றும் வீட்டு விசேஷங்களுக்கு தேவையான அளவு உயர்தரமான பண்ணை கறிக்கோழிகள், உயிர் கோழிகள் மற்றும் கறியாகவும் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுகிறது.