Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சி பாலக்கரை ரைட் சாய்ஸ் ரெடிமேட்சில் புதியதாக பெண்கள் ஆடைகளுக்கான பிரிவு தொடக்கம் – தீபாவளி சிறப்பு தள்ளுபடியாக 25 சதவீதம் அறிவிப்பு.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

திருச்சி பாலக்கரை ரைட் சாய்ஸ் ரெடிமேட்சில் புதியதாக பெண்கள் ஆடைகளுக்கான பிரிவு தொடக்கம்

– தீபாவளி சிறப்பு தள்ளுபடியாக 25 சதவீதம் அறிவிப்பு.

 

திருச்சி பாலக்கரை ரைட் சாய்ஸ் ரெடிமேட் நிறுவனம்
திருச்சி பாலக்கரை ரைட் சாய்ஸ் ரெடிமேட் நிறுவனம்

திருச்சி பாலக்கரை காஜா மொய்தீன் தெரு நானா மூனா பள்ளிவாசல் மாடியில் உள்ளது ரைட் சாய்ஸ் ரெடிமேட் நிறுவனம் விரும்புங்கள் தரமானதை .தரமே எங்கள் தனித்தன்மை என்ற நோக்கில் கடந்த ஏழு ஆண்டுகளாக ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கான ஆடைகளுக்கான பிரத்யேக ஷோரூமாக விளங்கி வந்தது.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

திருச்சி பாலக்கரை ரைட் சாய்ஸ் ரெடிமேட் நிறுவனம் திருச்சி பாலக்கரை ரைட் சாய்ஸ் ரெடிமேட் நிறுவனம்

வேலை பெறுவது எளிது ! தலைசிறந்த வேலைவாய்ப்பு இணைதளம்

அனைத்து விதமான முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகளாக ஜீன்ஸ், ஷர்ட், டீ சர்ட்ஸ்,வேஷ்டிகள், உள்ளாடைகள் ,டிராவல் பேக் ,லேப்டாப் பேக், லெதர் பர்சுகள், பெர்ஃபியூம் எனப்படும் வாசனை திரவியங்கள் என விற்பனை செய்வதுடன் அவ்வப்போது எவரும் எதிர்பார்க்காத வகையில் தள்ளுபடிகளை அறிவித்து வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் திகைக்க வைப்பார்கள்.

திருச்சி பாலக்கரை ரைட் சாய்ஸ் ரெடிமேட் நிறுவனம்
திருச்சி பாலக்கரை ரைட் சாய்ஸ் ரெடிமேட் நிறுவனம்

தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக வாடிக்கையாளர்களின் மத்தியில் நன்மதிப்பைப் பெற்று சிறப்பாக நிர்வாக இயக்குனர் சையது அபுதாகிர் தலைமையில் இயங்கி வரும் பாலக்கரை ரைட் சாய்ஸ் ரெடிமேட்ஸ் தற்பொழுது பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான தனி பிரிவையும் தொடங்கியுள்ளது.

திருச்சி பாலக்கரை ரைட் சாய்ஸ் ரெடிமேட் நிறுவனம்
திருச்சி பாலக்கரை ரைட் சாய்ஸ் ரெடிமேட் நிறுவனம்

இதில் நவ நாகரிக பெண்களுக்கு தேவையான அனைத்து விதமான ஆடைகள் மற்றும் உள்ளாடைகளும் விற்பனை செய்யப்படுகிறது தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆண்கள், பெண்கள் ,குழந்தைகள் என அனைத்து விதமான ஆடைகளுக்கும் 25 சதவீதம் தள்ளுபடி அறிவித்துள்ளனர்.

திருச்சி பாலக்கரை ரைட் சாய்ஸ் ரெடிமேட் நிறுவனம்
திருச்சி பாலக்கரை ரைட் சாய்ஸ் ரெடிமேட் நிறுவனம்

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.