Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சியில் ஒரு இனிப்பு புரட்சி!

திருச்சியில் ஒரு இனிப்பு புரட்சி! 

 

திருச்சியில் ஒரு இனிப்பு புரட்சி! ரூ.2500 முதலீட்டில் இல்லத்தரசிகளுக்கு PSD ஹோம் மேட் ப்ராடக்ட்ஸ் வழங்கும் பிசினஸ் வாய்ப்பு...
திருச்சியில் ஒரு இனிப்பு புரட்சி! ரூ.2500 முதலீட்டில் இல்லத்தரசிகளுக்கு PSD ஹோம் மேட் ப்ராடக்ட்ஸ் வழங்கும் பிசினஸ் வாய்ப்பு…

MKG டிரேடர்ஸ் நிறுவனம் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வருகிறது. தற்போது 4 ஆண்டு காலமாக திருச்சி தில்லை நகர் கிழக்கு பத்தாவது பி கிராஸ் பகுதியில் பிஎஸ்டி ஹோம் மேட் ப்ராடக்ட்ஸ் என்ற பெயரில் இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை செய்து வருகின்றனர். லட்டு, பாதுஷா, மைசூர்பாகு, ஜாங்கிரி, பர்பி, அதிரசம் போன்ற இனிப்பு வகைகள் மற்றும் கைமுறுக்கு, எள்ளடை, மிக்சர், காராச்சேவு உள்ளிட்ட கார வகைகளையும் தயாரித்து வருகின்றனர்.

திருச்சியில் ஒரு இனிப்பு புரட்சி! ரூ.2500 முதலீட்டில் இல்லத்தரசிகளுக்கு PSD ஹோம் மேட் ப்ராடக்ட்ஸ் வழங்கும் பிசினஸ் வாய்ப்பு...
திருச்சியில் ஒரு இனிப்பு புரட்சி! ரூ.2500 முதலீட்டில் இல்லத்தரசிகளுக்கு PSD ஹோம் மேட் ப்ராடக்ட்ஸ் வழங்கும் பிசினஸ் வாய்ப்பு…

அனைத்து தயாரிப்புகளும் வீட்டு முறையில் தயார் செய்யப்படுகிறது. கோவை, திருச்சி, கரூர், சேலம் ஆகிய மாவட்ட பகுதிகளில் இனிப்புகள் பெண்களால் சுத்தமாகவும் சுகாதாரமான முறையிலும் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அதிரசம் பெங்களூரில் இருந்து வீட்டுமுறையில் தயார் செய்யப்படுகிறது.

திருச்சியில் ஒரு இனிப்பு புரட்சி! ரூ.2500 முதலீட்டில் இல்லத்தரசிகளுக்கு PSD ஹோம் மேட் ப்ராடக்ட்ஸ் வழங்கும் பிசினஸ் வாய்ப்பு...
திருச்சியில் ஒரு இனிப்பு புரட்சி! ரூ.2500 முதலீட்டில் இல்லத்தரசிகளுக்கு PSD ஹோம் மேட் ப்ராடக்ட்ஸ் வழங்கும் பிசினஸ் வாய்ப்பு…

தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் ஒரு இனிப்பு புரட்சி தித்திக்கும் தீபாவளிக்காக என்று எம்கேஜி மார்க்கெட்டிங் நிறுவனத்தினர் ஒரு கிலோ மிக்ஸ்டு ஸ்வீட்ஸ் ரூபாய் 290 விற்பனை செய்கின்றனர். இதுகுறித்து எம்கேஜி ட்ரேடர்ஸ் நிர்வாகத்தினர் கூறும் பொழுது சுத்தமான மற்றும் சுகாதாரமான முறையில் பெண்களால் வீட்டு முறையில் தயார் செய்யப்பட்டு கடந்த நான்காண்டு காலமாக சிறப்பான முறையில் விற்பனை செய்து வருகின்றோம்.

திருச்சியில் ஒரு இனிப்பு புரட்சி! ரூ.2500 முதலீட்டில் இல்லத்தரசிகளுக்கு PSD ஹோம் மேட் ப்ராடக்ட்ஸ் வழங்கும் பிசினஸ் வாய்ப்பு...
திருச்சியில் ஒரு இனிப்பு புரட்சி! ரூ.2500 முதலீட்டில் இல்லத்தரசிகளுக்கு PSD ஹோம் மேட் ப்ராடக்ட்ஸ் வழங்கும் பிசினஸ் வாய்ப்பு…
திருச்சியில் ஒரு இனிப்பு புரட்சி! ரூ.2500 முதலீட்டில் இல்லத்தரசிகளுக்கு PSD ஹோம் மேட் ப்ராடக்ட்ஸ் வழங்கும் பிசினஸ் வாய்ப்பு...
திருச்சியில் ஒரு இனிப்பு புரட்சி! ரூ.2500 முதலீட்டில் இல்லத்தரசிகளுக்கு PSD ஹோம் மேட் ப்ராடக்ட்ஸ் வழங்கும் பிசினஸ் வாய்ப்பு…

தொழில் முனைவோர் ஆகும் எண்ணத்தில் இருக்கும் இல்லத்தரசிகள் ரூ.2500 இருந்தாலே வியாபாரம் செய்து சிறப்பான வருமானம் ஈட்ட முடியும் .  மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு 75 98 32 10 96 மற்றும் 96 97 99 99 74 என்ற கஸ்டமர் கேர் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.