திருச்சி தீரன் நகர் A1 pharmacyயில் 30 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி
திருச்சி தீரன் நகர் A1 pharmacyயில் 30 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி
திருச்சி திண்டுக்கல் மெயின் ரோட்டில் ஆக்சினா ஹூண்டாய் ஷோரூம் எதிரில் தீரன் நகர் பஸ் நிறுத்தம் அருகில் உள்ளது a1 பார்மசி. இங்கு அனைத்து வகையான மருந்துகள், கால்நடை மருந்துகள், சித்தா மற்றும் ஆயுர்வேதம் சார்ந்த அனைத்து மருந்துகளும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் குழந்தைங்களுக்கு தேவையான அனைத்து உணவு பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. மருந்துகள் தேவைப்படுவோர் whatsapp மூலம் தகவல் அனுப்பினால் இலவச டோர் டெலிவரி செய்யப்படுகிறது.
மேலும் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த பரிசோதனையும் செய்யப்படுகிறது. அனைத்து மருந்துகளும் அனைத்து நாட்களிலும் சிறப்பு தள்ளுபடி ஆக 5% முதல் 30 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மருந்துகள் இலவச டோர் டெலிவரி செய்ய 73 588 01250 மற்றும் 709 44 91 253…