வீட்டுமனை விற்பனை பிரதிநிதி ஆக வேண்டுமா?
வீட்டுமனை விற்பனை பிரதிநிதி ஆக வேண்டுமா?
திருச்சி விஐபி சிட்டி நிறுவனத்தின் ஜோனல் ஹெட் துரை. கலியபெருமாள் விற்பனையை மேம்படுத்தும் நோக்கில் பகுதி நேர விற்பனை பிரதிநிதிகளை இரண்டு நிலைகளில் இலவச பயிற்சி உடன் நியமனம் செய்து வருகிறார்.
இது குறித்த அவர் கூறும் பொழுது திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளில் டிடிசிபி அப்ரூவல்டு மனைகளை 100% பத்திரப்பதிவு சலுகைகளுடன் விற்பனை நடைபெறுகிறது. விற்பனை பிரதிநிதிகள் இரண்டு நிலைகளில் நியமனம் செய்யப்படுகிறார்கள்.
30 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் 10 மற்றும் 12ஆவது கல்வி தகுதி உடையவர்கள் 934 510 3683 மற்றும் 730 5803 683 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு சுயதொழில் மூலம் முன்னேறுவதற்கான ஒரு வாய்ப்பினை பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.