Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

ஹைசன்ஸ் டொர்னாடோவின் புதிய ஸ்மார்ட் டிவி

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

இந்தியாவில், ஹைசன்ஸ் டொர்னாடோ புதிய ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்த உள்ளது. இதில் 4K ரெசல்யூசனுடன் 18 வாட் திறன் கொண்ட 2 ஸ்பீக்கர்கள் 30 வாட் திறனை வெளியிடும். இதன் கூகூள் பிளேஸ்டோரிலிருந்து தேவையான செயலிகளை பதிவிறக்கம் செய்யலாம்.  55 இன்ச் அல்ட்ரா எச்டி 4 கே ஸ்மார்ட் எல்இடி டிவியின் விலை ரூ.47,990.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

ஹைசென்ஸ் 70 அங்குல யுஎச்.டி ஸ்மார்ட் டிவி அறிமுக விலை ரூ .91,990.    65 அங்குல டொர்னாடோ டிவி இந்தியாவில் ரூ.71,990க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட் டிவி ஜூலை இறுதிக்குள் விற்பனைக்கு வரும்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.