கல்லூரி மாணவ, மாணவ மாணவிகளே நிருபர் ஆக விருப்பமா? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு!
பத்திரிக்கை துறை மீது ஆர்வமும் ,செய்தி சேகரிப்பில் விருப்பமும் கொண்ட மாணவ மாணவிகளுக்கு ஒரு அரிய வாய்ப்பு .தங்கள் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சிகள், விழாக்கள் போன்றவற்றை செய்தி யாக்கி புகைப்படத்துடன் அனுப்பி வைக்க எங்கள் பத்திரிகையின் சார்பில் நியமிக்கப்படுவீர்கள்.
படிக்கும் காலத்தில் ஒரு பத்திரிகையாளராக ஒரு பதவி. மேலும் விளம்பரத் துறை மீது ஆர்வம் கொண்டவர்கள் விளம்பரம் சேகரிப்பதின் மூலம் பொருளீட்டவும் ஒரு வாய்ப்பு .
விருப்பம் உள்ளவர்கள் தங்கள் கல்லூரி முதல்வர் ஒப்புதல் கடிதம் பெற்று அலுவலகம் வரலாம்.
மேலும் கூடுதல் விபரங்கள் தேவைப்படுவோர் 93451 53388, 96004 83465 எண்களில் தொடர்புகொண்டு தகவல் பெறலாம்.