கொரோனா மூன்றாவது அலைக்கான வாய்ப்புகள் இருப்பதால், அடுத்த ஆண்டு பிப்ரவரியில், நாட்டின் மிகப்பெரிய வாகன கண்காட்சி நிகழ்ச்சியான, ‘ஆட்டோ எக்ஸ்போ’ கிரேட்டர் நொய்டாவில் நடைபெறுவதாக இருந்த நிலையில், தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சியாம் அமைப்பின் டைரக்டர் ஜெனரல் ராஜேஷ் மேனன் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியை அடுத்து எப்போது நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு, இந்த ஆண்டு இறுதி யில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.