அலுவலக பயன்பாட்டிற்காக சிறிய அளவில் உருவாக்கப்பட் மாக்ஸிபை ஜிஎக்ஸ் 6070 மற்றும் மாக்ஸிபை ஜிஎக்ஸ் 7070 என இரண்டு புதிய பிரிண்டர்களை கேனான் இந்தியாநிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதிக எடையில்லாமல் சுலபமாக கையாளும் வகையில் தயாரிக்கப்பட்டதோடு நீண்ட கால உழைக்கும் திறனும், அச்சின் வண்ணமும், தெளிவும் மிகச்சிறந்த துல்லியத்துடன் இருக்கிறது கணினியில் இருந்தும் ஸ்மார்ட்போனிலிருந்தும் பிரிண்டர்களை இயக்கலாம்.
அறிமுக விலையாக ஜிஎக்ஸ் 6070 ரூ. 47,348 ஆகவும் ஜிஎக்ஸ் 7070 ரூ. 58,621 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இவ்வாறு அதன் தலைமை நிர்வாகி யாமஸாகி தெரிவித்துள்ளார்.