Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

‘ஆட்டோ எக்ஸ்போ’- அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைப்பு

1

கொரோனா மூன்றாவது அலைக்கான வாய்ப்புகள் இருப்பதால், அடுத்த ஆண்டு பிப்ரவரியில், நாட்டின் மிகப்பெரிய வாகன கண்காட்சி நிகழ்ச்சியான, ‘ஆட்டோ எக்ஸ்போ’ கிரேட்டர் நொய்டாவில்  நடைபெறுவதாக இருந்த நிலையில்,  தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சியாம் அமைப்பின் டைரக்டர் ஜெனரல் ராஜேஷ் மேனன் தெரிவித்துள்ளார்.

4

இந்நிகழ்ச்சியை அடுத்து எப்போது நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு, இந்த ஆண்டு இறுதி யில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

5

Leave A Reply

Your email address will not be published.