தொழில் முயற்சிகளில் ஈடுபடுமுன்… அந்த 6 கேள்விகள்…
தொழில் ஆரம்பிக்கு முன் அதன் நம்பிக்கையைப் பெற ஆறு கேள்விகளை நீங்கள் உங்களைக் கேட்டுக்கொள்ள வேண்டும்.
- இந்தக் காரியத்தில் குதிப்ப தால் மிகவும் மோசமான ஒரு நிலையில் என்ன நடக்கும்.
- இந்தக் காரியத்தில் நான் குதிப்பதாலும் அதனால்வரும் பின்விளைவுகளாலும் யாரெல் லாம் பாதிக்கப் படுவார்கள்.
- வேறு யாராவது இது போன்ற காரியத்தைச் செய்தி ருக்கிறார்களா.
- என் திறமை மற்றும் அசாத்திய சக்திகள் என்னென்ன.
- இந்தப் பாதையில் பயணிக்க நினைக்கும்போது முதல் மூன்று அடிகள் என்னென்ன என்பதை என்னால் ஓரளவு சரியாக யூகிக்க முடிகிறதா.
- கணிக்க முடியாத சூழலில் பயணிக்க நான் தயாராக இருக்கிறேனா என்பவையே அந்த ஆறு கேள்விகள்