Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy
Browsing Category

தெரியுமா?

மத்திய அரசின் 6 மாத வரவு செலவு ரிப்போர்ட் இது தான்..!

மத்திய அரசு நடப்பு நிதியாண்டில் செப்டம்பர் வரையிலான கணக்குகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. இதில் வருமானமாக ரூ.4,58,508 கோடி மதிப்பிலான வரி வருமானம், ரூ92,274 கோடி மதிப்பிலான வரியில்லா வருமானம் மற்றும் ரூ.14,635, கோடி மதிப்பிலான கடன் இல்லா…

நகைக் கடைக்கே சேதாரம் காட்டிய விளம்பர ஏஜென்ஸி..!

வர்த்தக சந்தையில் புதிதாக ஒரு பொருளை சந்தைப்படுத்த வேண்டுமென்றால் அந்த பொருள் குறித்த அரிதலையும், புரிதலையும் பொது மக்களிடம் எவ்வாறு கொண்டு சேர்ப்பது என தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கேள்விக்கு பதில் தருபவர்கள் விளம்பர ஏஜென்ஸிகள்.…

பிரதமரின் ஸ்வாநிதி இணையதளம்- எஸ்.பி.ஐ இணையதளம் ஒருங்கிணைப்பு

பிரதமரின் ஸ்வாநிதி இணையதளம்-எஸ்.பி.ஐ. இணையதளம் இடையேயான ஏ.பி.ஐ. ஒருங்கிணைப்பின் மூலம் தகவல்களை பாதுகாப்பாக பகிர்ந்து கொண்டு, நடைபாதை வியாபாரிகளின் கடன்களுக்கு எளிதாகவும் விரைவாகவும் ஒப்புதல் அளிக்க முடியும். தொழில் முதலீட்டிற்கு கடன்…

விவசாயக் கடன்களுக்கு நோ சலுகை

கொரோனா ஊரடங்கு காலத் தில் வங்கிக்கடன்களை திருப்பிச் செலுத்தாதவர்களுக்கு வங்கிகள் வட்டிக்கு வட்டி விதித்து வாடிக்கையாளர்களை கலங்கச்செய்தது. இதில் உச்சநீதிமன்றம் தலையிட்டு வட்டிக்கு வட்டி வசூலிப்பதை தடை செய்ய சொல்லி மத்திய அரசுக்கு…

ஜி.எஸ்.டி. ‘நில் ரிட்டன்’ தாக்கல் செய்ய புது ரூட்..!

சரக்கு மற்­றும் சேவை வரி செலுத்த மாதம்தோறும் ஜி.எஸ்.டி.ஆர்-1, ஜி.எஸ்.டி.ஆர்-3பி படிவங்கள் தாக்கல் செய்­யப்படுகின்றன. இதில் ஜி.எஸ்.டி.ஆர்-3பி படிவத்தை மாதம்தோ­றும் 20-ம் தேதிக்­குள் தாமதக் கட்­ட­ணம் இன்றி தாக்கல் செய்­ய­லாம். இந்நிலையில்,…

திருச்சியில் வாடகை சொகுசு கார்களுக்கென புதிய செயலி அறிமுகம்..!

திருச்சியை தலைமையகமாக கொண்டு கடந்த 12 ஆண்டுகளாக டிராவல்ஸ் நடத்தி வரும் DVI கேப்ஸ் நிறுவனம் தற்போது அதிக தூரம் பயணம் செய்பவர்கள் அலுப்புத் தட்டாமல் உடல் வலியின்றி பயணம் மேற்கொள்ள விரும்புகிறவர்களுக்கு இன்னோவா, இன்னோவா கிறிஸ்டா, இட்டியஸ்…

பட்டாசு கடை வைக்க விருப்பமா..

வியாபார உலகில் சீசன் பிசினஸ் செய்வதெற் கென்றே ஒரு சாரார் உள்ளனர். அது போல் சிவகாசியில் பட்டாசு வாங்கி வந்து விற்பனை செய்பவர்களும் உண்டு. நீங்கள் பட்டாசு கடை போட விரும்புகிர்களா..? அதற்கு என்ன செய்ய வேண்டும்..? தொடர்ந்து படியுங்கள். மாவட்ட…

சலூன் தொழிலை நசுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள்

கார்ப்பரேட் நிறுவனங்கள் வாடகை கார், ஆட்டோ சேவையில் கால்பதிக்க, பலர் பாதிக்கப்பட்டனர். கொரோனா கட்டுப்பாடுகள் முடிந்து இப்போது தான் சலூன் மற்றும் ப்யூட்டி பார்லர்கள் கடை திறந்துள்ளனர். இந்நிலையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் இங்கும் தடம்…

உலகிற்கான மருந்துகளின் நம்பகமான விநியோகஸ்தர் இந்தியா..!

உலகில் 120-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்கான எச்சிக்யூ மற்றும் அஜித்ரோமைசின் மருந்துகளை இந்தியா வழங்குகிறது. இந்தியாவில் மட்டுமே அமெரிக்கா-எஃப்டிஏ விதிமுறைகளுக்கு ஏற்ப செயல்படும் அதிக எண்ணிக்கையிலான…