Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy
Browsing Category

அறிவிப்பு

உலகின் 5வது பணக்காரராகிறார் கவுதம் அதானி

உலகளவில் எலான் மஸ்க், ஜெப் பெசோஸ், பெர்னார்டு அர்னால்ட், பில் கேட்ஸ் ஆகியோருக்கு அடுத்த இடத்தை, அதானி பிடித்துள்ளார். அதாவது பங்குச் சந்தை பிதாமகன் வாரன் பபெட்டை பின்னுக்குத் தள்ளி, உலகளவில், 5வது மிகப் பெரிய பணக்காரராக ஆகியுள்ளார்.…

ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் மேலும் அதிகரிப்பு

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் காரணமாக, உலகளவில் எரிபொருள் விலை அதிகரிக்கும் . அதனால், பணவீக்கமும் உயரும். இதனை கருத்தில் கொண்டு“ராய்ட்டர்ஸ்” நடத்திய ஆய்வில், 46 பொருளாதார அறிஞர்களில் மூவர் தவிர மற்றவர்கள், ஜூனில் ரிசர்வ் வங்கி வட்டியை…

‘ஷா பாலிமர்ஸ்’ நிறுவனம்,  புதிய பங்குகள் வெளியீடு

உதய்பூரை சேர்ந்த , ‘ஷா பாலிமர்ஸ்’ நிறுவனம்,  புதிய பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கோரிபங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’க்கு விண்ணப்பித்துள்ளது. இந்நிறுவனம், அதிக அடர்த்தி கொண்ட, ‘பாலிபுரொபைலீன் மற்றும் பாலிஎத்திலீன்’ பைகள் மற்றும்…

ரிசர்வ் வங்கி -‘கிரெடிட் கார்டு’ – புதிய விதிமுறைகள்

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ‘கிரெடிட் கார்டு’ வினியோகத்திற்கான புதிய விதிமுறைகள் நுகர்வோர் கோரிக்கை வைக்காமல் கார்டு வழங்கக்கூடாது, கார்டு பயன்பாட்டிற்குரிய கட்டணம் மற்றும் வட்டி விகிதங்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும் . வட்டி…

“ஸொமாட்டோ” – 100 % ‘பிளாஸ்டிக் நியூட்ரல் டெலிவரி

'ஆன்லைன்' உணவு வினியோக நிறுவனமான 'ஸொமாட்டோ'  வரும்  ஏப்ரல் மாதம்  முதல், 100 சதவீத 'பிளாஸ்டிக் நியூட்ரல் டெலிவரி' முறையை நடைமுறைப்படுத்த உள்ளது. அதாவது, வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்படும் பேக்கேஜிங்கில் பயன்படுத்தப்பட்டிருக்கும்…

+1, +2 செய்முறைத்தேர்வு 3 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரமாக குறைப்பு

11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் செய்முறைத்தேர்வு 3 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. அதற்கான மதிப்பெண்கள் 50-லிருந்து 30 ஆக குறைக்கப்பட்டு, அந்த 30 மதிப்பெண்களில்…

கடன் வழங்குவதில் கட்டுப்பாடுகள் விதித்த ரிசர்வ் வங்கி

கடன் வழங்குவதில் கட்டுப்பாடுகள் விதித்த ரிசர்வ் வங்கி மாநில கூட்டுறவு வங்கிகளும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளும் நிதியை, கடன் பத்திரங்கள், விருப்ப பங்குகள் வாயிலாக திரட்டலாம் என ரிசர்வ் வங்கி  அறிவித்துள்ளது. எனினும் வங்கி சாரா நிதி…

வால்வோ கார்கள் விலை உயர்வு

வால்வோ கார்கள் விலை உயர்வு ஆடம்பர கார் நிறுவனமான வால்வோ, அதன் கார்களின் விலையை, மாடலை பொறுத்து, 1-முதல், 3 லட்சம் ரூபாய் வரை உயர்த்தி உள்ளது. ஆனால் ஏப்ரல் 12 வரை முன்பதிவு செய்தவர்களுக்கு இந்த விலை உயர்வு பொருந்தாது. இந்நிறுவனம்…

விடைபெறும் ‘நிசான் டட்சன்’

ஜப்பானைச் சேர்ந்த ‘நிசான்’ நிறுவனம், இந்தியாவில் அதன் ‘டட்சன்’ பிராண்டு கார்கள் உற்பத்தியை நிறுத்தி கொள்வதாக தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள ஆலையில், ‘டட்சன் ரெடி கோ’ உற்பத்தி நிறுத்தப்பட்ட போதிலும், இம்மாடல் காரின் விற்பனை தொடரும் என…