Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy
Browsing Category

அறிவிப்பு

ஐந்து மாதங்களில் 20 லட்சம் புதிய பி.எஃப். சந்தாதாரர்கள்..!

நடப்பு நிதியாண்டின் (2020) முதல் ஐந்து மாதங்களில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் சந்தாதாரர் எண்ணிக்கை சுமார் 20 லட்சம் அதிகரித்துள்ளதாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎப்ஓ) தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 10.06…

ஊழியர்களுக்கு 2021 ஜூலை வரை கொரோனா கால சலுகை..!

கொரோனா பரவல் அதிகமாக இருந்த காலகட்டத்தில் அமேசான் நிறுவனத்தின் கிடங்குப் பிரிவில் பணிபுரிந்த ஊழியர்கள் அதிகளவு பாதிப்புக்கு உள்ளானதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அந்நிறுவனம் தனது ஊழியர்களை வருகிற ஜனவரி 2021 வரை வீட்டிலிருந்தே பணி…

வட்டி தள்ளுபடியின் அடிப்படை புள்ளியை அதிகரித்த எஸ்.பி.ஐ.!

பாரத ஸ்டேட் வங்கி, கிரெடிட் மதிப்பெண் அடிப்படையில் ரூ.30 லட்சம் முதல் ரூ.2 கோடி வரையிலான வீட்டுக் கடன்களுக்கு 10 அடிப்படை புள்ளிகள் வட்டி தள்ளுபடி வழங்கப்பட்டு வந்ததை 20 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. ரூ.75 லட்சத்துக்கு…

பெற்றோர்களுக்கு தமிழக முதல்வர் அட்வைஸ்

எதிர்கால தேவைகளை கருத்தில்கொண்டு மக்கள் சிக்கனமாக வாழ்ந்து தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை சேமிக்கும் பழக்கத்தினை வளர்த்துக்கொள்ள வேண்டும். எதிர்கால வாழ்க்கை ஒளிமயமாக திகழ பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சிறுவயதிலிருந்து சேமிக்கும் அவசியம்…

அறிவிப்புகள்

விலையேறும் மொபைல் போன் ‘தற்சார்பு இந்தியா’ திட்டத்தின் கீழ் உள்நாட் டிலேயே செல்போனுக்கான டிஸ்ப்ளே டச் பேனல் உற்பத்தியை ஊக்குவிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதையொட்டி வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் செல்போனுக்கான டிஸ்ப்ளே டச் பேனல்…

பழங்கள், காய்கறிகள் விலை குறைந்தால் 50 சதவீதம் மானியம்

குறிப்பிட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலை எதிர்பார்த்த அளவைவிட குறையும் போது, அவற்றின் போக்குவரத்து மற்றும் பதனிடுதல் செலவில் 50 சதவீதம் மானியமாக ஆபரேஷன் கிரீன்ஸ் திட்டத்தின்கீழ் வழங்கப்படும். ஆபரேஷன் கிரீன்ஸ் திட்டத்தின்கீழ்…

கொரோனா கால தவணை மீதான வட்டி நோ..!

வங்கிகளில் தொழில் துறையினர், வாகனக் கடன் பெற்றோர், வீட்டுக்கடன், தனி நபர் கடன், கிரெடிட் கார்டு கடன் பெற்றவர்கள் கொரோனா காலத்தில் கடன் தவணையை செலுத்த முடியாமல் தவித்தனர். அப்போது ரிசர்வ் வங்கி ஆறு மாத காலத்திற்கு கடன் தவணை கேட்டு…

வேலைக்கு ஆட்கள் தேவை இலவசமாக வெளியிட பிஸ்னஸ் திருச்சி

தேவைப்படும் நிறுவனங்கள் கட்டணமின்றி தகவல்களை வெளியிட வேண்டுமா? பிசினஸ் திருச்சி இதழில் வெளியிடலாம். தொடர்புக்கு : 98424 10090 இமெயில் : businesstrichy2020@gmail.com

அறிவிப்பு

பிசினஸ் திருச்சி இதழில் வெளியாகும் தகவல்கள், செய்திகள் அனைத்தும் ஆராய்ந்து வெளியிடப்படுகிறது. என்றாலும் வெளியாகும், செய்திகள், தகவல்கள் மற்றும் விளம்பரங்கள் அடிப்படையில் ஒருமுறைக்கு இருமுறை ஆய்ந்து அறிந்து செயல்படுமாறு அறிவுறுத்துகிறோம்.…