Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy
Browsing Category

சிறப்பு கட்டுரை

வணிகம் பழகு… தொழில்முனைவோருக்கான புதியதொடர் – 7

வெற்றிக்கு காரணமான புறக்கணிப்பு..! வணிகம் பழகு... தொழில்முனைவோருக்கான புதியதொடர் - 7 தொழிலில் ஜெயிப்பதற்கு ஒவ்வொருவரும் ஒரு பார்முலா வைத்திருப்பார்கள். அடுத்தவர்களை வெற்றி பெற வைப்பதன் மூலம் தான் நாம் ஜெயிக்க முடியும் என்று வித்தியாசமாக…

வீடு,மனை வாங்கப் போறீங்களா… கொஞ்சம் இதைப் படிங்க….

தின இதழ்களில், தொலைக்காட்சிகளில் ரியல் எஸ்டேட் குறித்த விளம்பரங்கள் வந்து கொண்டே இருக்கும். இருக்கும் பணத்தை வைத்து ஏதாவது ஒரு இடத்தை வாங்கிப் போட வேண்டும் என்றோ, புதிதாக வீடு கட்டிச் செல்ல வேண்டும் என்றோ திட்டமிட்டுள்ளீர்கள் என்றால்…

கற்சிலை வடிப்போரின் கடின நிலை..!

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்து திண்டுக்கல் செல்லும் சாலையில், துவரங்குறிச்சி அருகே உள்ளது வெங்கட்நாயக்கம்பட்டி. இங்கு கடவுள் விக்ரஹங்கள் முதல் தலைவர்கள் சிலை வரை கற்சிலைகளாக வடிவமைத்து தருகின்றனர். நாம் விரும்புவோரின் படத்தினை…

ஜஸ்ட் டயல் பங்குகளை வாங்கிய ரிலையன்ஸ்..!

உள்ளூர் தகவல் தேடல் சேவையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்று ஜஸ்ட் டயல். இந்நிறுவனத்தின் ரூ.3,497 கோடி மதிப்பிலான பங்குகளை ரிலையன்ஸின் ரீடைல் வென்சர்ஸ் லிமிடெட் நிறுவனம் கையகப்படுத்த உள்ளது. இதற்கான ஒப்பந்தம் ரிலையன்ஸ்-ஜஸ்ட் டயல்…

பேட்டரி வாகனம் வாங்க ஆர்வம் காட்டும் இந்தியர்கள்..!

பெட்ரோல் டீசல் வாகன பயன்பாட்டை குறைக்கும் வகையில் வாகன உற்பத்தியாளர்களுக்கு பலவிதமாக உதவுவதோடு சார்ஜர் பங்க் அமைப்பதற்கும் மானியத்துடன் கூடிய கடனுதவியை வழங்கி வருகிறது மத்திய அரசு. அத்துடன் மின்வாகனங்கள் வாங்குவதற்கும் வாடிக்கையாளர்களுக்கு…

திருச்சியில் இல்ல விசேஷங்களை சிறப்பாய் நடத்திட சிறந்த இடம்

திருச்சி, மதுரை சாலையில், மரக்கடை, ஸ்டார் திரையரங்கம் அருகில் உள்ளது ஏ.எம்.கே. விருந்து மண்டபம் (AMK BANQUET HALL).  பிறந்த நாள் விழா, பூப்பு நீராட்டு விழா, நிச்சயதார்த்தம், திருமண வரவேற்பு விழா, விருந்து நிகழ்வுகள் மற்றும் பிசினஸ் மீட்டிங்…

பார்ட்னர்ஷிப்பில் வீடு கட்டலாமா..?

கொரோனா தொற்றுக்கு பின்பு வீட்டுக் கடனுக்கான வட்டிவிகிதத்தை ரிசர்வ் வங்கி பெருமளவு குறைத்துள்ளது. வங்கிகளும் தனிநபர் மற்றும வாகனக் கடனைவிட வீட்டுக்கடன் வழங்குவதற்கு பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒரு தனிநபர் வீட்டுக் கடன் வாங்கிட…

தள்ளுவண்டியிலிருந்து ஒரு ஐஸ்கிரீம் சாம்ராஜ்யம் !

தொழில் ஆரம்பத்தில் நினைத்த வேகத்தில் வருமானம் வராது. செலவு நினைத்ததை விட வேகமாக வரும். அந்த நேரத்தில் சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும். தொழில் ஆரம்பித்து வீடு வாங்க 30 ஆண்டுகள் பிடித்தது. தொழிலில் நேர்மையாக இருந்தது, தொழிலில்…

ஆன்லைனில் எளிதில் கிடைக்கும் இ-பான் அட்டை!

வங்கியில் கணக்கு தொடங்குவது, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு பெறுவது, வருமான வரி செலுத்துவது உள்ளிட்ட பரிவர்த்தனைகளுக்கும் பான் அட்டை மிகவும் அவசியமான ஒன்றாகிவிட்டது. பான் கார்டுடன் ஆதாரை இணைக்க பலமுறை மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.…

‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி- தமிழ்நாடு’

சென்ற 2011----&2016-ல் தமிழகத்தின் மொத்தக் கடன் ரூ.2.11 லட்சம் கோடியாக இருந்த நிலையில் அடுத்தடுத்த ஆண்டுகளில் மேலும் மேலும் உயர்ந்து 2021ல் கடன் தொகை ரூ.4.85 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. ஆண்டுக்கு சராசரியாக 4 லட்சம் கோடியாக இருந்த கடன்…