Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

தொடரும் வட்டி விகிதம்..!

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

தொடரும் வட்டி விகிதம்..!

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

மத்திய அரசு வெளியிட்டுள்ள பல்வேறு நிதி சேமிப்புத் திட்டங்களுக்கு 2021-&22 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரை நிலவிய வட்டி விகிதம் செப்டம்பர் மாதம் 30ம் தேதி 2021 வரை தொடரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி பப்ளிக் ப்ரோவிடன்ட் ஃபண்ட் (Public Provident Fund) (PPF) – 7.1 %, தேசிய சேமிப்பு சான்றிதழ் (National Savings Certificate (NSC)- .8 %, கிஷான் விகாஸ் பத்ரா – 6.9 %, சுகன்யா சம்ரிதி திட்டம் – 7.6 %, மூத்த குடிமகன் சேமிப்பு திட்டம் (Senior Citizen Savings Scheme) – 7.4 %, மாதாந்திர வருமான கணக்கு திட்டம் (monthly Income Account​​ scheme) – 6.6 %, சேமிப்பு கணக்கிற்கு Savings Deposit – 4 % எனத் தொடரும்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.