பணம் கிடைக்கும்…பயப்படாதீங்க…
“லட்சுமி விலாஸ் வங்கியில் பணம் டெபாசிட் செய்தவர்கள் பயப்பட வேண்டாம். அவர்களின் பணம் பத்திரமாக திரும்ப கிடைக்கும். இவ்வங்கியில் ரூ.20,000 கோடி டெபாசிட்டாகவும், முன்பணமாக ரூ.17,000 கோடி செலுத்தப்பட்டுள்ளது. இவ்வங்கியுடன் டிபிஎஸ் வங்கி இணைக்கும் நடவடிக்கை உரிய நேரத்தில் முடிவடையும். இவ்வங்கியில் பணியாற்றும் எல்லோரும் புதிய வங்கியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அவர்களுக்கான சம்பளமும் குறையாது” என்கிறார் வங்கியின் தற்காலிக நிர்வாகி மனோகரன்