பெட்ரோல் போடுங்க ரூ.500 வரை கேஷ் பேக் பெறுங்க..!
“சில்லறை எரிபொருள் வர்த்தகத்தில் முன்னணி நிறுவனமாக உள்ள இந்தியன் ஆயில், கூகுள் பே நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி நாடு முழுவதும் உள்ள 30 ஆயிரத்துக்கும் அதிகமான இந்தியன் ஆயில் பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களில், கூகுள் பே வழியாக பெட்ரோல், டீசலுக்கு பணம் செலுத்தும் போது, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு ரூ.500 வரை கேஷ்பேக்கை சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெறலாம் என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.