திருச்சியில் முதல்முறையாக வீடு தேடி வரும் ஹாட்பாக்ஸ் உணவு
திருச்சியில் முதன் முறையாக Cloud Kitchen முறையில் உணவுகளை சுடச்சுட ஹாட்பாக்ஸ் மூலம் டெலிவரி செய்யும் உணவகம், Thom Foods என்ற பெயரில் திருச்சி, பொன்நகரில், கடந்த அக்டோபர் 1 முதல் புதிதாய் உதயமாகி, தற்போது ஏராளமான வாடிக்கையாளர்களுடன் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. Thom Foods குறித்து அதன் உரிமையாளர் லாரன்ஸ் தாமஸ் நம்மிடம் கூறுகையில்,
“5,6,7,15,30 என நாள், வார, மாத பேக்கேஜ் முறையில் இரண்டு அல்லது மூன்று வேளை என வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப அலுவலகம் மற்றும் வீடுகளுக்கு உணவுகள் வழங்கி வருகிறோம். உணவுகளை சுடச்சுட ஹாட் பாக்ஸ் மூலம் வழங்குகிறோம். இதற்கென தனியாக கட்டணம் எதுவும் வசூலிக்கவில்லை.
நாங்கள் தயாரிக்கும் உணவுகள் செயற்கை நிறம் மற்றும் கலப்பட மூலப்பொருட்கள் எதுவும் இல்லாமல் சுத்தமான முறையில் ஆர்டரின் பெயரில் உடனடி யாக செய்து கொடுக்கிறோம். மேலும் உடலுக்கு தீங்கு தரும் பாமாயில் சூரியகாந்தி எண்ணெய், டால்டா, ஆகியவை பயன்படுத்துவதில்லை. உணவுகளை பேக் செய்ய பாலிதீன் கவர்கள் பயன்படுத்துவதில்லை. இங்கு பயன்படுத்தப்படும் காய்கறிகள் மற்றும் மட்டன், சிக்கன், மீன் ஆகியவற்றை அன்றன்று சந்தையில் வாங்கி ஃப்ரெஷ்ஷாக பயன்படுத்துகிறோம்.
இட்லி, பொடி இட்லி, நெய் பொடி இட்லி, குண்டூர் இட்லி, சாம்பார் இட்லி, இட்லி பிரை மசாலா, தோசை, நெய் ரோஸ்ட் தோசை, பட்டர் தோசை, கோதுமை தோசை, இடியாப்பம், பொங்கல், பூரி, கிச்சடி அடை, அவியல், ராகி அடை கார பனியாரம், இனிப்பு பனியாரம், வடை, மசாலா தோசை ரவா தோசை, நெய் ரவா தோசை, முந்திரி ரவா தோசை, பொடி தோசை செட் தோசை வடகரி, தக்காளி தோசை, பட்டாணி மசாலா தோசை, புதினா தோசை, மல்லி தோசை, காளான் தோசை, காளான் மசாலா தோசை, ஆனியன் ஊத்தாப்பம், நெய் ஆனியன் ஊத்தாப்பம், பட்டர் ஊத்தாப்பம், சப்பாத்தி, இடியாப்பம், ராகி இடியாப்பம், நவதானிய இடியாப்பம் கம்பு இடியாப்பம் என டிபன் வகைகளை தயாரித்து வழங்குகிறோம்.
வீடியோ லிங்:
அதே போல் பிரியாணி, சிக்கன், மட்டன், மீன், சாத வகைகள், சைவ சாப்பாடு, அசைவ சாப்பாடு, குஸ்கா, முட்டை புலாவ், வெஜ் பிரியாணி, சைடிஷ் வகைகள் சிக்கன் சுக்கா சிக்கன், பெப்பர் சிக்கன் 65, சிக்கன் போன்லெஸ், சிக்கன் கோலா, சிக்கன் செட்டிநாடு மட்டன் சுக்கா, மட்டன் செட்டிநாடு, மீன் பிரை மீன் போன்லெஸ், இறால் மசாலா, இறால் பிரை, மீன் கோலா அவிச்ச முட்டை, ஆம்லேட் டபுள் ஆம்லேட் மசாலா, ஆம்லேட், புல்பாயில், முட்டை மாஸ், சாம்பார் என காலை முதல் இரவு வரையிலான அனைத்து உணவுகளும் சுடச்சுட தயாரித்து வழங்குகிறோம். மிக விரைவில் protein diet, Keto foods என டயட் உணவுகள் தயாரித்து டெலிவரி செய்ய திட்டமிட்டு உள்ளோம்” என்றார்.
உங்கள் இல்லத்திலிருந்தே சூடான, சுவையான உணவினை உண்டு மகிழ 80567 89996 என்ற எண்ணில் THOM FOODS-யை தொடர்பு கொள்ளலாம்.