இந்தியாவில், ஹைசன்ஸ் டொர்னாடோ புதிய ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்த உள்ளது. இதில் 4K ரெசல்யூசனுடன் 18 வாட் திறன் கொண்ட 2 ஸ்பீக்கர்கள் 30 வாட் திறனை வெளியிடும். இதன் கூகூள் பிளேஸ்டோரிலிருந்து தேவையான செயலிகளை பதிவிறக்கம் செய்யலாம். 55 இன்ச் அல்ட்ரா எச்டி 4 கே ஸ்மார்ட் எல்இடி டிவியின் விலை ரூ.47,990.
ஹைசென்ஸ் 70 அங்குல யுஎச்.டி ஸ்மார்ட் டிவி அறிமுக விலை ரூ .91,990. 65 அங்குல டொர்னாடோ டிவி இந்தியாவில் ரூ.71,990க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட் டிவி ஜூலை இறுதிக்குள் விற்பனைக்கு வரும்.