Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

தடையின்றி டேர்ம் இன்சூரன்ஸ் பாலிசி கட்ட ஐடியா..!

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

தடையின்றி டேர்ம் இன்சூரன்ஸ் பாலிசி கட்ட ஐடியா..!

வேலை பெறுவது எளிது ! தலைசிறந்த வேலைவாய்ப்பு இணைதளம்

ஒரு குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபர் இறக்க நேரிட்டால் அக்குடும்பம் பொருளாதார ரீதியாக பாதிக்காமல் இருக்கவே டேர்ம் இன்சூரன்ஸ் அவசியமாகிறது. ஒருவரின் ஆண்டு சம்பளத்தைப் போல் சுமார் 12 மடங்கு தொகைக்கு டேர்ம் பாலிசி எடுத்துக் கொள்வது நல்லது. இந்த பாலிசிக்கு கட்டும் பணம், இறப்பு நிகழ்ந்தால் மட்டுமே இழப்பீடாக கிடைக்கும். இதில் கட்டிய பிரிமியமோ, முதிர்வுத் தொகையோ கிடைக்காது. உங்கள் குடும்பத்திற்கு எவ்வளவு வருமானம் சம்பாதித்து தருவீர்களோ, அதற்கு ஈடான வருமானம் வரக்கூடிய பாலிசியை தேர்ந்தெடுப்பது நல்லது.

ஆண்டுக்கொருமுறை பாலிசி கட்டும் போது, கட்டும் காலத்தில் பணம் கையிருப்பில் இல்லாது போனால் பாலிசி கட்டுவதிலிருந்து வெளியேறிவிடுகிறார்கள். இதை தவிர்க்க வங்கியில் ஒரு ஆர்.டி. கணக்கை தொடங்கி, உங்கள் ஆண்டு பிரிமியம் தொகையை பனிரெண்டாக பிரித்து, மாதாமாதம் அந்த தொகையை கட்டிவிட்டால் ஆண்டு இறுதியில் கூடுதலாக ஒரு மாத தொகை கிடைப்பதுடன் இன்சூரன்ஸ் பிரிமியம் கட்டுவதும் எளிதாகிவிடுகிறது.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.