புதிய வசதியுடன் இன்ஸ்டாகிராம் ‘லைட்’
படங்களை பகிரும் இன்ஸ்டாகிராம் ஆப் இளைஞர்களிடையே பெரும் ஆதரவு பெற்றுள்ளது. தடை செய்யப்பட்ட டிக்&டாக்கில் இருந்த சிறு வீடியோ சேர்க்கப்படும் ‘ரீல்ஸ்’ வசதியை இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தியதில் வரவேற்பும் கிடைத்தது. இதோடு குறைந்த இணைய வசதியை பயன்படுத்தும் வகையில் இன்ஸ்டாகிராம் லைட் எனும் புதிய ஆப்பை அனைத்து இந்திய மொழிகளிலும் அறிமுகம் செய்வதாக அதன் துணைத்தலைவர் விசால்ஷா தெரிவித்தார்.