Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

ஒரே கல்லுல ரெண்டு மாங்கா….. 7% வட்டியுடன் ஆன்லைன் சேமிப்பு கணக்கு..!

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

ஒரே கல்லுல ரெண்டு மாங்கா….. 7% வட்டியுடன் ஆன்லைன் சேமிப்பு கணக்கு..!

இந்தியாவின் முன்னணி ஃபின்டெக் நிறுவனமான நியோ, ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸூடன் இணைந்து நியோ எக்ஸ் (NiyoX) என்ற மொபைல் பேங்கிங் ஆப்சனை தொடங்கியுள்ளது. இந்த டிஜிட்டல் கணக்கை ஆன்லைன் சேமிப்பு கணக்காகவும், வெல்த் மேனேஜ்மெண்ட் கணக்காகவும் என இரு வகையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வேலை பெறுவது எளிது ! தலைசிறந்த வேலைவாய்ப்பு இணைதளம்

ஆன்லைன் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லாவிட்டால் எந்த கட்டணமும் இல்லை. இந்த சேமிப்பு கணக்கில் மூலம் செய்யப்படும் சேமிப்புகளுக்கு 7% வட்டியும் கிடைக்கும். மியூச்சுவல் ஃபண்டுகளில் கட்டணமில்லாமல், முதலீடு செய்து பலன் பெறலாம்” என நியோவின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான வினய் பாக்ரி.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.