ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை மிகச் சரியான நேரத்தில் ஜிஎஸ்டிஆர் படிவங்களைத் தாக்கல் செய்தவர்கள் 54,439 பேராகும். இவர்களில் 5,589 பேர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். சரியான நேரத்தில் படிவங்களை தாக்கல் செய்துள்ள 54,439 பேருக்கும் மத்திய அரசு பாராட்டு சான்றிதழை வழங்கியுள்ளது.