திருச்சி மாவட்டத்தில் சிறந்த தொழில் நிறுவனங்களுக்கு பரிசு! விண்ணப்பித்து விட்டீர்களே!
திருச்சி மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் சிறந்த தொழில் நிறுவனங்களுக்கான தொழில் நல்லுறவு பரிசுக்குழு 2017, 2018, 2019 மற்றும் 2020ம் வருடங்களுக்கு தொழிலாளர் துறை அறிவித்துள்ளது.
அதன்படி அனைத்து தொழில் நிறுவனங்களும் தொழில் துறையின் வலைத் தளத்திலிருந்து (http//Labour.tn.gov.in) பதிவிறக்கம் செய்து வரும் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இத்தகவலை திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் வெங்கடேசன் வெளிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.