தங்க நகை வாங்க போறீங்களா? இதைப்படியுங்கள்
தங்கத்தின் தூய்மை: தங்கத்தின் தூய்மை குறித்து எப்போதும் ஒரு குழப்பம் இருக்கும். வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுவதும் இங்குதான். பெரும்பாலான தங்க நகைகள் 22 காரட்களில் கிடைக்கின்றன. 18 காரட் நகைகளை வாங்குபவர்களும் உள்ளனர். ஆனால் பல கடைகளில் 24…