ஏடிஎம்மில் பணம் எடுக்கும் போது இந்த தவறை செய்து விடாதீர்கள்!
பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வீடியோ கேமராக்கள்/சிசிடிவி கேமராக்கள் இல்லாத ஏடிஎம்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
நீங்கள் ஏடிஎம்மில் பணம் எடுக்க செல்லும்போது பல பட்டன்களை அழுத்தி தான் சேவையை பெறுவீர்கள். அப்போது மோசடியாளர்கள்…