Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy
Browsing Tag

nammatrichy.in nammatrichynews

லோயர்கேம்ப்பில் 69 நாட்களுக்கு பிறகு மின் உற்பத்தி தொடக்கம்

கம்பம், லோயர்கேம்ப் பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் 69 நாள்களுக்குப் பிறகு மின் உற்பத்தி தொடங்கியது. முல்லைப் பெரியாறு அணையில் மழை பெய்யாததால், அணைக்கும் தண்ணீர் வரத்து குறைந்தது. இதனால் கடந்த மார்ச் 19 ஆம் தேதி அணையிலிருந்து…

சா்க்கரை ஏற்றுமதியில் இந்தியா 2-ம் இடம் – என்எஃப்சிஎஸ்எஃப்எல்

சா்க்கரை ஏற்றுமதியில் இந்தியா 2-ம் இடம் - என்எஃப்சிஎஸ்எஃப்எல் உலகளவில் சா்க்கரை ஏற்றுமதியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த மே 30 வரை மகாராஷ்டிர மாநிலத்தின் சா்க்கரை உற்பத்தி 1.06 கோடி டன்னிலிருந்து 1.36 கோடி டன்னாக…

வீடுகள் விலை அதிகரிக்கும் வாய்ப்பு

வீடுகள் விலை அதிகரிக்கும் வாய்ப்பு இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான கிரெடாய் வீடுகளின் விலை அடுத்த 6 – 9 மாதங்களில், 5 –10 % அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும்  தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் காலாண்டில், 8…

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸின் டெபாசிட்டுக்கான புதிய வட்டி விகிதம் அறிவிப்பு

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ், தனிநபா், மூத்த குடிமக்கள், அறக்கட்டளை டெபாசிட்டுகளுக்கான வட்டியை ஜூன் 1 முதல் உயா்த்துகிறது. 2-ஆண்டு தனிநபா் டெபாசிட்டிற்கு 5.65%-லிருந்து 5.90 %-ஆகவும், 3-5 ஆண்டுக்கு 5.80%-லிருந்து 6.05%-ஆகவும் வட்டி விகிதம்…

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் ரூ.134 குறைப்பு

கச்சா எண்ணெய் விலை உயர்கையில் சமையல் எரிவாயு உருளையின் விலையும் உயரும் இது வாடிக்கை. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு இவற்றைக் கணக்கில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு…

தொழில் தொடங்க 25 % மானியம், வங்கி கடன் உதவி-நாகை கலெக்டர்

வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க 25 சதவீதம் மானியத்துடன் வங்கி கடன் உதவி வழங்கப்படும் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டு்ள்ள அறிக்கையில், நாகை மாவட்டத்தில் உள்ள 8-ம் வகுப்பு…

இந்தியாவில் 27.3 மில்லியன் மக்களுக்கு உடனடியாக டிஜிட்டல் திறன் பயிற்சி தேவை: அமேசான் வெப் சர்வீசஸ்

இந்தியாவில் 27.3 மில்லியன் மக்களுக்கு உடனடியாக டிஜிட்டல் திறன் பயிற்சி தேவை: அமேசான் வெப் சர்வீசஸ் 2025 ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் டிஜிட்டல் பொருளாதாரத் திறனைத் ஏற்படுத்த, இந்தியாவில் 27 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு…

புதிய வாகன காப்பீடு – மத்திய அரசு அறிவிப்பு

புதிய வாகன காப்பீடு - மத்திய அரசு அறிவிப்பு 150 சிசிக்கு மேல் ஆனால் 350 சிசிக்கு மிகாமல் இரு சக்கர வாகனங்களுக்கு காப்பீட்டு பிரீமியம் ரூ. 1,366 ஆகவும், 350 சிசிக்கு மேல் உள்ள இருசக்கர வாகனங்களுக்கு ரூ.2,804 பிரீமியமாக விதிக்கப்படும்.…

ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் & ஐடியா – மீண்டும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்த முடிவு

ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் &ஐடியா - மீண்டும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்த முடிவு தனக்கென தனி வாடிக்கையாளர்களைக் கொண்ட இந்திய அலைவரிசை நிறுவனங்களான  ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் மீண்டும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்த முடிவு.…

மின்சாரத்தில் இயங்கும் சொகுசுக்கார் – இந்தியாவில் ஜெர்மன் நிறுவனம் அறிமுகம்

இந்தியாவில் மின்சாரத்தில் இயங்கும் சொகுசுக்கார் - ஜெர்மன் நிறுவனம் அறிமுகம் ஜொ்மனி சொகுசுக் கார் தயாரிப்பாளரான பிஎம்டபுள்யூ, முற்றிலும் மின்சாரத்தில் இயங்கக் கூடிய ஐ4 ரகக் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மின்சார ஐ4 ரகக்…