இன்கம் டாக்ஸ் வசூல் தமிழகம் 4வது இடம்
இந்தியாவிலேயே வருமான வரி அதிகமாக பெறும் மாநிலங்களில் தமிழ்நாடு 4வது இடத்தில் உள்ளது என வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் தபால்துறை குறித்து கூறுகையில், தபாலை பொறுத்தவரை அனைவரின் வாழ்விலும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் பலரின் வாழ்வில் கதை சொல்லும் பாத்திரமாகவும் இருந்தது.
நவீன காலத்தில் நமது செய்திகள் பெரும்பாலும் திருடப்படுகிறது. பாதுகாப்பற்ற முறையில் உள்ளது. ஆனால், தபால் மட்டுமே இருந்த காலங்களில் அவை பாதுகாப்பான முறையில் மக்களை சென்றடைந்தன. இந்தியாவிலேயே வருமான வரி அதிகமாக பெறும் மாநிலங்களில் தமிழ்நாடு 4வது இடத்தில் உள்ளது” என்றார்.