விலை உயர்கிறது..! வீட்டு உபயோகப் பொருட்கள்
செம்பு, அலுமினியம், உருக்கு, டிவி. பேனல்கள், ப்ளாஸ்டிக் போன்ற மூலப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் சரக்கு போக்குவரத்துக்கான கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களால், எல்.இ.டி., டிவி, ப்ரிஜ், வாஷிங் மிஷின் உள்ளிட்ட பொருட்களின் விலை, ஜனவரி மாதத்திலிருந்து 10 சதவீதம் அளவுக்கு அதிகரிக்க உள்ளதாக தெரிகிறது.