இந்த வார திருச்சி ஸ்பெஷல்!
மலைக்கோயில் ஸ்பெஷல்!
திருச்சி திருவெறும்பூர் மலைக்கோயில் எதிரில் புதிததாய் உதயமாகியுள்ளது Chell’s Beauty Parlour. இங்கு, Eye Brow, Facial, Bleching, Detan, Hair Colour, Hair Cut, ஆகியவை சிறந்த முறையில் செய்து வருகின்றனர். மேலும், துவக்க விழா சலுகையாக அனைத்து அழகுக்கலை சேவைகளுக்கும் 50% சலுகை அறிவித்துள்ளது.
ஸ்பெஷல் இட்டாலியன் பிரியாணிக்கு ஆபர்!
திருச்சி – தஞ்சை சாலையில் புதிதாக துவங்கப்பட்டுள்ள coctel Sin Cafeteria cafe Restaurant–யில் துவக்க விழா சலுகையாக காபி வகைகளுக்கு 50% சலுகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்பெஷல் இட்டாலியன் பிரியாணி ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு 75581 86287 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
அல்வா, பஜ்ஜி, டீ காம்போ ஆபர்
திருச்சி புத்தூர் அரசமர பகுதியில் உள்ள அண்ணாமலையார் காபி கடை வாடிக்கையாளர்களுக்காக மாலை நேர காம்போ சலுகை அறிவித்துள்ளது. காம்போ ஆபர் ஆனது தினம்தோறும் மாலை 4 மணி முதல் கிடைக்கின்றது. இதில் 50 கிராம் அல்வா, 2 பஜ்ஜி, 1 டீ ஆகியவை 29 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.